வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தைத்திருநாள்...
சாதிகளின் நாதியாகி. . .
மதங்களின் பிம்பமாகி. . .
அரசியலின் அங்கமாகி. . .
திரையுலகே சொப்பமாகி. . .
திசைக்கொன்றாய்
திசைமாறிச் செல்லும்
மனங்களை எல்லாம். . .
கட்டி இழுப்போம்
கயிறு ஒன்றாய் . . .
தட்டி எழுவோம்
தமிழர் ஒன்றாய் . . .
தைத் திருநாளாம்
பொங்கல் திருநாளில். . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக