ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அவசரக் கூட்டம்...


காட்டில் உள்ள

மரங்களுக்குள் ஒரு

அவசரக்கூட்டம்...

இனி...

மரங்களை வெட்டினால்...

ஆக்ஸிஜன் வெளியீடு

நிறுத்தப்படும்

என்ற மசோதா

நிறைவேற்றப்பட்டது.


2 கருத்துகள்: