ஞாயிறு, 20 அக்டோபர், 2013

பனை வீடு

பனை மரங்கள்

வீடுகளுக்கு உதவிய

காலமெல்லாம்

மலையேறிப் போச்சு !

என்ற நண்பனிடம்...

கிளியின் வீட்டைக்

காட்டிவிட்டு வந்தேன்.

8 கருத்துகள்:

  1. யதார்த்தமான விஷயம்தான்... ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனை மரங்கள் மேல் உள்ள ஒரு அக்கறையில் எழுதிவிட்டேன். கருத்திட்டமைக்கு நன்றி தோழரே...

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு