இரவினிலே...
காற்றாய்
வருகிறாள்
கனவில்
காதலி...
கையில்
இருக்கும்
காகிதமெல்லாம்...
கவிதை
மழையில்
நனைகிறது
!
கண்ணில்
பட - கண்
விழித்து பார்க்கையிலே
காற்றில்
பறக்கிறது காகிதமொன்று !
பறந்து
கொண்டிருந்தது
காகிதம்
மட்டுமல்ல !
காற்றாய்
வந்த - என்
காதலியும்
தான்...
ஆகா...!
பதிலளிநீக்குஇரவினிலே...
பதிலளிநீக்குகாற்றாய் வருகிறாள்
கனவில் காதலி... அருமை
இரவினிலே...
பதிலளிநீக்குகாற்றாய் வருகிறாள்
கனவில் காதலி... அருமை